மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் மனு மீது பரபரப்பு வாதம்
இந்த வழக்கில் டெல்லியை சிறைச்சாலையாக மாற்ற அமலாக்கத் துறை விரும்புகிறது- கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இடைக்கால ஜாமின் வழங்கினால் தலைமைச் செயலகம் செல்வரா?
– நீதிபதிகள் இடைக்கால ஜாமின் அளிக்கும் பட்சத்தில் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் பணியை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்- நீதிபதிகள் எந்தவொரு கோப்பிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடமாட்டார் என்ற உறுதியை அளிக்கிறேன்-
வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மக்களவைத் தேர்தல் இல்லையென்றால், இடைக்கால ஜாமின் குறித்த பரிசீலனை வந்திருக்காது- நீதிபதிகள்
