Home Uncategorized கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

சமூகநீதிக்கான சரித்திர நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவுற்று, நான்காம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்ததையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை இன்று (07.05.2024) காலை, கழகப் பொதுச்செயலாளர், பொருளாளர், அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், இணை அமைப்புச் செயலாளர், துணை அமைப்புச் செயலாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version