Sunday, March 15, 2026
HomeUncategorizedகேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில், கேரளாவில் இருந்து மட்டும் 51 சதவிகிதம் பதிவாகி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments