Uncategorized கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு August 28, 2021 FacebookTwitterPinterestWhatsApp கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளில், கேரளாவில் இருந்து மட்டும் 51 சதவிகிதம் பதிவாகி உள்ளது.