Home Uncategorized சினிமாவில் எனக்கு மறுபிறவி – வடிவேலு நெகிழ்ச்சி!

சினிமாவில் எனக்கு மறுபிறவி – வடிவேலு நெகிழ்ச்சி!

சினிமாவில் எனக்கு மறுபிறவி.. இனிமே எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு: வைகை புயல் வடிவேலு நெகிழ்ச்சி! ரெட் கார்டு நீக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளது தனக்கு மறு ஜென்மம் என கூறியுள்ளார் நடிகர் வடிவேலு. வைகை புயல் வ்டிவ்ளு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ’இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்திலிருந்து விலகினார் வடிவேலு. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட்டது குறித்து நடிகர் வடிவேலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version