Home Uncategorized கேரளவில் நிபா வைரஸ் காய்ச்சல்

கேரளவில் நிபா வைரஸ் காய்ச்சல்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி,
கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Exit mobile version