கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே 3 குளங்கள் இருக்கும் நிலையில் மேலும் 4 புதிய குளங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல் குளத்திற்கான வேலைகளை அரசு செய்துவருகிறது. இதில் ஒவ்வொரு குளமும் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது
