Home Uncategorized தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4900 சிறப்பு பேருந்துகள் இயக்கம், தீபாவளி பண்டிகைக்காக 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version