Home Uncategorized கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மத வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வந்த பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாணராமன் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முன்னதாக வேறு ஒரு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அரசு அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பின்னர் அது நீதிமன்றம் மூலம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version