Wednesday, March 4, 2026
HomeUncategorizedகனிமொழி எம்பி தனது முகநூலில்

கனிமொழி எம்பி தனது முகநூலில்

மறக்க முடியாத தினம். 30.06.2001.

சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் ‘அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்’. 

தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள்.

 

கனிமொழி எம்பி (முகநூலில்)

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments