துணைவேந்தர்கள் மாநாடு ஓங்கி ஒலிக்கும் பாரதியார் பாடல்-ஊட்டியில் ஆளுநர் தலைமையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் தேசியகீதம் தமிழ் வாழ்த்தை தொடர்ந்து பாரதியாரின் வைரவரிகளான ‘பாருக்குள்ளே நல்லநாடு’ பாடல் ஒலித்தது (`அது சரி இச்செய்தியை பகிர சொல்லும் மர்மம் என்ன>?)
