கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவம் 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் ஒரே நபர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்து சென்றுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்; மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு.
