Home Uncategorized கோவிலில் மூத்த குடிமக்களுக்கு விரைவில் தனிப்பாதை

கோவிலில் மூத்த குடிமக்களுக்கு விரைவில் தனிப்பாதை

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதன்படி கோவில் 60 வயதை கடந்த முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என காட்டிவிட்டு செல்லலாம். 

இந்த நடைமுறை விரைவில் வரும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version