Saturday, April 18, 2026
HomeUncategorizedகர்நாடக முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

கர்நாடக முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

மைசூருவில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.4,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments