Home Uncategorized கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை

கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை

நம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட காவிரி பிரச்சனைக்காகக் கர்நாடகாவைச் சார்ந்த தலைவர்களைச் சந்திக்காத நம் முதல்வர் முல்லைப் பெரியார் பிரச்சனைக்காகக் கேரள முதலமைச்சர் சந்திக்காத முதலமைச்சர் இன்று மக்களை ஏமாற்ற அறிவிக்கப்படாத தொகுதி மறுவரை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்!…

இது மறுவரை கூட்டம் என்பதை விட மறைப்பதற்கான கூட்டம்!..

தங்கள் தோல்விகளை மறைப்பதற்கான கூட்டம்!.. என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். இதைக் கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டோம்.

– திருமதி.தமிழிசை சவுந்தரராஜன்

முன்னாள் ஆளுநர்

Exit mobile version