Home Uncategorized “பேட்ட கூலி ஜெயிலர்” – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு

“பேட்ட கூலி ஜெயிலர்” – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு

ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் ‘கூலி’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாயிர், சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் அல்லது தீபாவளி வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ரஜினியுடன் எடுத்த புகைப்படம் மற்றும் “பேட்ட கூலி ஜெயிலர்” என அவர் கூறிய சம்பவத்தை பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version