Home செய்திகள் கரூர் சோகம்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து!

கரூர் சோகம்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணை ரத்து

📌அரசுப்பணி அரசாணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

📌அரசுப்பேருந்தில் சென்று விபத்தில் உயிரி**ப்பவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா?,

📌சிவகாசி வெடிவிபத்தில் உயிரி**ப்பவர்கள் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கலாமா?

📌டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு எண்ணற்றவர்கள் காத்திருக்கின்றனர் – நீதிபதி

📌கரூர் கூட்ட நெரிசல் – 31 பேரின் அரசுப்பணி ரத்து

📌முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

👉கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணை ரத்து – உயர்நீதின்ற மதுரை அமர்வு

👉கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்கள் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

👉பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி தமிழ்நாடு அரசு உதவலாம் – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

👉கரூர் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப்பணி என்றால் பேருந்து விபத்தில் உயிரிப்பவர்கள் குடும்பத்திற்கும் வழங்குவீர்களா?

👉சிவகாசி வெடி விபத்தில் உயிரி**க்கும் நபர்களின் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்குவீர்களா? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

👉கரூர் கூட்ட நெரிசலில் உயிரி**ந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அண்மையில் அரசுப்பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

👉கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூரில் உயிரி**ந்தவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை ஏன்?

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கிய அரசு பணியை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version