Home Uncategorized கடற்கரைகளில் மது விற்பனை- கர்நாடக அரசு திட்டம்

கடற்கரைகளில் மது விற்பனை- கர்நாடக அரசு திட்டம்

கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டம்!

கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது

மதுபான விதிகளை தளர்த்தவும், கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிக்கும் நேரத்தை நள்ளிரவு வரை நீட்டிக்கவும் கர்நாடக அரசு முடிவு

Exit mobile version