Home Uncategorized குழந்தைகள் காய்ச்சல் – பயப்பட வேண்டாம்..!

குழந்தைகள் காய்ச்சல் – பயப்பட வேண்டாம்..!

தமிழகத்தில் 252 குழந்தைகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இன்புலுயன்ஸ்சா வைரஸ் பரவல் காரணமாக காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

எழும்பூர் மருத்துவமனையில் 121 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதி. 

காய்ச்சல் பரவல் காரணமாக யாரும் பயப்பட வேண்டாம்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

Exit mobile version