Wednesday, October 14, 2026
HomeUncategorizedகுறுக்குத்துறை முருகன் கோவில் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளது

குறுக்குத்துறை முருகன் கோவில் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளது

நெல்லையில் தாமிரபரணி நதி வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புக்கு பின் பின்பு  குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments