SBI-ஐ பின்னுக்குத் தள்ளிய LIC! *இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்கின் விலை முதல் முறையாக நேற்று ₹900-ஐ தொட்டு சாதனை படைத்துள்ளது!
*இதன்மூலம் இந்தியாவின் மிக மதிப்பு மிக்க பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை (SBI) பின்னுக்குத் தள்ளி முதன்மை அந்தஸ்தை பெற்றது எல்.ஐ.சி., இதன் சந்தை மதிப்பும் ₹5.8 லட்சம் கோடியை தொட்டுள்ளது

