Home Uncategorized மாமன்னர் ராஜராஜ சோழன் 1034வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்

மாமன்னர் ராஜராஜ சோழன் 1034வது சதய விழா: தஞ்சாவூரில் விழாக்கோலம்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று. இந்த விழாவை தஞ்சாவூரோ கோலகலமாகக் கொண்டாடி வருகிறது. இரு தினமாக கொண்டாடப்படும் இந்த விழா  முதல் நாள் மங்கல இசையுடன் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய கோவிலில் தமிழக அரசு சார்பில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1034வது ஆண்டு சதய விழா இன்று மங்கள இசையுடன் துவங்கியது. 

Exit mobile version