Saturday, April 25, 2026
HomeUncategorizedமீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி- யாருடன் தெரியுமா?

மீண்டும் வில்லனாக விஜய்சேதுபதி- யாருடன் தெரியுமா?

விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments