Sunday, March 8, 2026
HomeUncategorizedமற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து.

மற்றொரு வழக்கிலும் துரை முருகன் விடுவிப்பு ரத்து.

அமைச்சர் துரைமுருகனை விடுவித்த மற்றொரு வழக்கிலும் உத்தரவை ரத்து செய்தது-சென்னை உயர் நீதிமன்றம்.

ரூ.1.40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரை முருகன், அவரது மனைவியை விடுவித்த உத்தரவு ரத்து.

ரூ.3.92 கோடி சொத்து குவிப்பு என்ற வழக்கில் விடுவித்ததை நேற்று ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments