Wednesday, March 11, 2026
HomeUncategorizedமருத்துவர் சுகந்தன் இன்று காலை மரணமடைந்தார்

மருத்துவர் சுகந்தன் இன்று காலை மரணமடைந்தார்

ஏழை எளிய மக்களுக்கு முன்வந்து உதவியதால் ஏழைகளின் நாயகன் என்று பெயர் பெற்றிருந்த மருத்துவர் சுகந்தன் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் , பாஜக மருத்துவர் பிரிவு தலைவராகவும் சுகந்தன் விளங்கினார்.

மருத்துவர் சுகந்தன் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments