Monday, March 23, 2026
HomeUncategorizedமதுபானம் வேண்டாம்; இனி கஞ்சாவை பயன்படுத்துங்கள் - பாஜக எம்எல்ஏ

மதுபானம் வேண்டாம்; இனி கஞ்சாவை பயன்படுத்துங்கள் – பாஜக எம்எல்ஏ

மதுவால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 

ஆனால் கஞ்சா பயன்படுத்துபவர்கள் இத்தகைய குற்றங்களை செய்துள்ளார்களா? 

கஞ்சா அடித்தால் இந்த குற்றங்கள் அதிகரிக்காது.

எனவே மதுபானத்தை தவிர்த்து கஞ்சா பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments