HomeUncategorizedமுன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகால் சோதனை.

முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகால் சோதனை.

முன்னாள் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு சத்திய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகால் சோதனை..அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு.

இது சம்பந்தமாக சென்னையில் 16 இடங்களும், கோயம்புத்தூரில் ஒரு இடமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சோதனை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments