முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
www.cmcell.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் புகார் மனுக்களை அளிக்கலாம்.
கொரோனா காலத்தில் ஏராளமானோர் நேரில் மனு அளிப்பதற்காக குவிவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
