Friday, March 6, 2026
HomeUncategorizedமுதல்வருடன் கமல் சந்திப்பு

முதல்வருடன் கமல் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. ஏ.ஜி. மெளரியா மற்றும் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments