Home Uncategorized டெல்லியில் மிதமான நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

டெல்லியில் மிதமான நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவு.

டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

ஹரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தகவல்.

Exit mobile version