Sunday, September 27, 2026
HomeUncategorizedகும்பமேளாவால் திடீரென பிரபலமான பெண்.... மோனாலிசா!

கும்பமேளாவால் திடீரென பிரபலமான பெண்…. மோனாலிசா!

கும்பமேளாவில் ஊசி, பாசி, ருத்ராட்சம் விற்கும் ஒரு பெண் (நம்மூர் பாஷையில் குறத்தி) ஒருநாள் இரவில் மிகபிரபலம் ஆகிவிட்டார்… காரணம் அவரின் அழகு…

ஒரு புகைபட கலைஞர் அவரை பார்ததும் ரசித்து புகைபடம் எடுத்து சமுக ஊடகத்தில் பதிவேற்ற அதை பார்த்த அனைவரும் ஆகா…. ஓகோ என புகழ…

ஒரே இரவில் இந்தியாவில் புகழ்பெற்று விட்டார்… இப்போது அவரை தேடி ஏகப்பட்ட புகைபட கலைஞர்கள் கிளம்ப…

இப்போது அந்த பெண் டாப்ஸ்டார்… இப்படியும் சில நிகழ்வுகள்….

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments