நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி அணிவது ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது என உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் மத ரீதியாக நாட்டில் பிளவை ஏற்படுத்தும் – நீதிபதிகள் ஆகம விதிகளில் வேட்டி தான் அணிய வேண்டும் என இருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா? – நீதிபதிகள் இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவருக்கு கோவில்களில் அனுமதி இல்லை என பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
