6 – 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம். 6 – 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்.26 அன்று புத்தகமில்லா தினம் (No Bag Day) கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்த பயிற்சியும், அன்றைய நாளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுகள் வழங்க ரூ 1.2 கோடி நிதி ஒதுக்கியது பள்ளிக்கல்வித்துறை.
