Sunday, March 15, 2026
HomeUncategorizedநாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற பெருமையை பெற்றார் ஷிவ் நாடார்

நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற பெருமையை பெற்றார் ஷிவ் நாடார்

எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், கடந்த நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதன் வாயிலாக, நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நாள் அடிப்படையில் பார்த்தால், தினமும் அவர் ரூ.5.90 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments