Uncategorized நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் July 4, 2024 FacebookTwitterPinterestWhatsApp நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் அறிவிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் உடன் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் – நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தகவல்.