Friday, March 13, 2026
HomeUncategorized நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் -விஜயிடம் கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

 நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் -விஜயிடம் கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

#Ghilli திரைப்பட மறு வெளியீட்டில் ரசிகர்களோடு திரையரங்கில் அப்படத்தை பார்த்த பொழுது அவர்களின் கொண்டாட்டம் எனக்கு வியாபாரம் தாண்டி ஒரு திரைப்பட ரசிகனாக சிலிர்ப்பைத் தந்தது. 

Thalapathyvijay அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பொழுது திரைத்துறை நலம் விரும்பியாக  நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். 

சக்தி ஃபிலிம்ஸ் சக்திவேல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments