Home Uncategorized நீட் தேர்வு மறுதேர்வு நடத்த முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

நீட் தேர்வு மறுதேர்வு நடத்த முடியாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது-மத்திய அரசு.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. 

சென்னையில் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டு சரியாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது.

Exit mobile version