Saturday, March 21, 2026
HomeUncategorizedநடிகை ஸ்ரீவித்யா நினைவு நாள் - ஒரு சிறப்புத் தொகுப்பு

நடிகை ஸ்ரீவித்யா நினைவு நாள் – ஒரு சிறப்புத் தொகுப்பு

சிரித்த முகம், கமல், ரஜினி முதல் தற்போது விஜய், அஜித் ஆகியோர் வரை நடித்த நடிகை, பிரபல திரைப்பட நடிகை, பின்னணி பாடகி, சாஸ்திரீய சங்கீதத்தை முறைப்படிக் கற்றவர்… கண்களால் கவிதை எழுதும் நாயகிகளுக்கு மத்தியில், கண்களையே கவிதைகளாக எழுதியவர்தான் ஸ்ரீவித்யா…

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி – பிரபல கர்நாடக இசைக்கலைஞர் எம்.எல்.வசந்தகுமாரி தம்பதிக்கு, சென்னையில் பிறந்தவர் ஸ்ரீவித்யா… சிறுவயதிலேயே தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழ, குடும்பம் பொருளாதாரம் ஆட்டம் கண்டது… ஆட்டம் கண்ட பொருளாதாரத்தை, பாட்டுப் பாடி மீட்க போராடினார் ஸ்ரீவித்யாவின் தாய் வசந்தகுமாரி… 

குழந்தை தவழ்வதற்கு முன்பாக‍வே, பேச பயிற்சி அளிப்பதுபோல, குழந்தை பருவத்திலேயே நடிப்பதற்கு ஸ்ரீவித்யாவிற்கு கற்றுத்தரப்பட்டது…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments