Uncategorized நடிகரும், இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார் December 14, 2023 FacebookXPinterestWhatsApp மெளன ராகம் படத்தில் ரேவதிக்கு தந்தையாக நடித்ததன் மூலம் பிரபலமான ரா.சங்கரன் (95) வயது மூப்பால் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார் வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் என 8 படங்களையும் அவர் இயக்கியுள்ளார்