Saturday, March 21, 2026
HomeUncategorizedநடிகரும், இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்

நடிகரும், இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்

மெளன ராகம் படத்தில் ரேவதிக்கு தந்தையாக நடித்ததன் மூலம் பிரபலமான ரா.சங்கரன் (95) வயது மூப்பால் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார் வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் என 8 படங்களையும் அவர் இயக்கியுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments