Home Uncategorized ஆபாச நடன சர்ச்சை – 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்! அறநிலையத்துறை அதிரடி!

ஆபாச நடன சர்ச்சை – 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்! அறநிலையத்துறை அதிரடி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 
 

Exit mobile version