Friday, March 6, 2026
HomeUncategorizedஓபிஎஸ்-இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை

ஓபிஎஸ்-இபிஎஸ் வாகனங்கள் முற்றுகை

அதிமுக – அமமுகவினரிடைையே தள்ளுமுள்ளு

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது  

அங்கு குழுமியிருந்த அமமுகவினர்

சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டபடி

  ஓபிஎஸ் _ இபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது  போல் திரண்டதால் பரபரப்பு

அதிமுகவினர் ஓபிஎஸ் &  இபிஎஸை பத்திரமாக அழைத்து சென்றனர். 

ஒரே நேரத்தில்   அஇஅதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டதே  இந்த சலசலப்பு க்கு காரணம்.என கூறப்படுகிறது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments