பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை உழவர் சந்தைகளில் 4 நாட்களில் 240 டன் காய்களிகள் விற்பனை
1 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானதாக அதிகாரி தகவல்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாகவும் போக்குவரத்துத்துறை தகவல்
