Monday, June 29, 2026
HomeUncategorizedஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை

ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments