Wednesday, February 4, 2026
HomeUncategorizedபாகிஸ்தானில் போராட்டம் வெடிக்கும்; ஐஎம்எஃப் எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் போராட்டம் வெடிக்கும்; ஐஎம்எஃப் எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் பணவீக்கம் கடந்த மாதம், கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 27.3% ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

இது உணவு விலையேற்றத்துக்கு காரணமாகும் என்பதால், விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஐஎம்எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஐஎம்எஃப் வரையறைக்கு மேல் வரியை உயர்த்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments