Wednesday, March 4, 2026
HomeUncategorizedபாக்கத்தானே போறீங்க இந்த காளியோட ஆட்டத்த...?  - சைலேந்திர பாபு சொன்ன மேட்டர்!

பாக்கத்தானே போறீங்க இந்த காளியோட ஆட்டத்த…?  – சைலேந்திர பாபு சொன்ன மேட்டர்!

ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் சைலேந்திர பாபு. ஐபிஎஸ் ஆகும் கனவோடு இருக்கும் இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்பவர். பொதுமக்களிடம் கன்னியமாக நடந்து கொள்ளும் பாங்குடையவர்.

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார் ஜே.கே.திரிபாதி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments