Saturday, July 25, 2026
HomeUncategorizedபிரச்சார களத்தில் கனிமொழி கருணாநிதி

பிரச்சார களத்தில் கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருச்செந்தூர் – தண்டுபத்தில் நடைபெற்ற ‘INDIA வெல்லட்டும்’ பொதுக்கூட்டம் INDIA கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாசிச சக்திகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் வரும் மக்களவைத் தேர்தல் அமைய வேண்டும். நாட்டைக் காக்க நாற்பதையும் வெல்வோம்! இந்தியாவின் ஜனநாயகம் மீட்போம்! – கனிமொழி கருணாநிதி.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments