Uncategorized பல இடங்களீல் மெட்ராஸ் ஐ – உஷார் மக்களே November 26, 2024 FacebookTwitterPinterestWhatsApp சீதோஷ்ண மாற்றம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களீல் மெட்ராஸ் ஐ உள்ளிட்ட கண் தொற்று பரவி வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்!