Home Uncategorized சீமானை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம்- அதிருப்தியாளர்கள் கருத்து

சீமானை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம்- அதிருப்தியாளர்கள் கருத்து

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நாளை தனியாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வார்கள் என நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து வந்தோர் உருவாக்கிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருச்சியில் பேட்டி.

சீமானிடம் துளியும் ஜனநாயகமே கிடையாது. திரள் நிதி வசூலுக்கு எந்தவித கணக்கையும் நிர்வாகிகளிடம் காட்டுவதே இல்லை –

தமிழர் ஒருங்கிணைப்பு குழு. சீமானை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். சீமானின் பேச்சை நம்பி 13 ஆண்டுகள் எங்கள் இளமையை, பொருளாதாரத்தை தொலைத்து விட்டோம் – தமிழர் ஒருங்கிணைப்பு குழு.

Exit mobile version