Home Uncategorized பல்கலை., துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை:

பல்கலை., துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை:

நீட் தேர்வுக்கு பயந்து, அதை எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம்.

புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது.

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தரம் குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது.

ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Exit mobile version